நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்

img

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போர்க்கோலம்...

மத ரீதியில் மக்களைப் பிளவுபடுத்தும் வகையில் மத்திய பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்